பிப்ரவரி 2025ல் இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ முதலிடத்தில்..!
ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இடையே தொடர்ந்து கடுமையான போட்டி நிகழ்ந்து வரும் நிலையில் பிப்ரவரி 2025யில் 3,85,988 எண்ணிக்கையை ஹீரோ மோட்டோகார்ப் பதிவு செய்துள்ள நிலையில் ஹோண்டா இரண்டாவது இடத்தில் சுமார் 3,28,502 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக FADA இந்தியா தெரிவித்துள்ளது. முந்தைய பிப்ரவரி 2024 மாதத்துடன் ஒப்பீடுகையில் ஹீரோ விற்பனை எண்ணிக்கை 4,14,151 யூனிட்டுகளை பதிவு செய்திருந்த நிலையில் தற்பொழுது 28,000 யூனிட்டுகள் வரை குறைந்து மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஆனால் ஹோண்டா நிறுவனம், … Read more