Upcoming Hyundai SUVs – ஹூண்டாய் கிரெட்டா EV முதல் வெர்னா N line வரை 2024 அறிமுகங்கள்

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா எஸ்யூவி மாடலை வெளியிட்டுள்ள நிலையில், 7 இருக்கை பெற்ற அல்கசார் ஃபேஸ்லிஃப்ட், கிரெட்டா EV, கிரெட்டா N-line, மற்றும் வெர்னா N-line என நான்கு மாடல்களை வெளியிட உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா அமோக வரவேற்பினை பெற்று தொடர்ந்து முன்பதிவு எண்ணிக்கை 25,000 கூடுதலாக பதிவு செய்துள்ள கிரெட்டாவின் காத்திருப்பு காலம் 4-5 மாதங்களாக உயர்ந்துள்ளது. 2024 ஹூண்டாய் அல்கசார் 7 இருக்கை பெற்ற ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி விற்பனையில் … Read more

TVS iQube ST launch confirmed – ஐக்யூப் ST எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தை உறுதி செய்த டிவிஎஸ்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வரும் காலாண்டின் துவக்க வாரத்தில் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக டிவிஎஸ் சிஇஓ உறுதிப்படுத்தியுள்ளார். எலக்ட்ரிக் வாகன சந்தையில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக விளங்கும் டிவிஎஸ் கடந்த காலாண்டுக்கு முன்பாக 29,000 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த காலாண்டில் 48,000 யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மின்சார இரு சக்கர வாகனம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த தலைமை செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விரிவான … Read more

kinetic-e-luna price, specs and booking details – கைனெடிக் இலூனா எலெக்ட்ரிக் மொபட் முன்பதிவு துவங்கியது

இலூனா விலை இ-காமர்ஸ் தளங்களில் ரூ.71,990-ரூ.74,990 96 கிலோ கொண்ட மொபெட் 110 கிமீ ரேஞ்ச் வழங்கும். முன்பதிவு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகின்றது. ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மொபெட் லூனா மாடலை மீண்டும் விற்பனைக்கு கைனெடிக் கீரீன் நிறுவனம் இலூனா (Kinetic E-Luna) எலெக்ட்ரிக் மெபெட் மாடலாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முன்னணி இ-காம்ர்ஸ் தளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி ரூ.71,990-ரூ.74,990 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சந்தையில் கிடைக்கின்ற ஒரு சில மொபெட் எலக்ட்ரிக் மாடல்களுக்கு சவால் விடுக்கும் … Read more

Hero Karizma – ஹீரோ கரீஸ்மா CE001 ஸ்பெஷல் எடிசன் அறிமுகமானது

சிறப்பு ஹீரோ கரீஸ்மா CE001 பைக் 100 மட்டுமே கிடைக்க உள்ளது. 210cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கரீஸ்மா CE001 ஸ்பெஷல் எடிசன் ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் டாக்டர் பிரிஜ்மோகன் லால் முன்ஜால் நினைவை போற்றும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக 100 எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்க உள்ளது. CE001 என்றால் Commemorative Edition என குறிப்பிடப்பட்டுள்ள இந்த பைக் … Read more

Bajaj Pulsar N160 – 2024 பஜாஜ் பல்சர் N160 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் வருகை.!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பைக்குகளில் பல்சர் N160 மாடலில் தற்பொழுது ரைட் கனெக்ட் எனப்படுகின்ற கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதால் டீலர்களுக்கு வந்தடைந்துள்ளது. ஹீரோ மற்றும் டிவிஎஸ், யமஹா நிறுவனங்கள் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெகட்டிவிட்டி வசதிகளை வழங்கும் நிலையில் இந்த வரிசையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இணைந்துள்ளது. புதிய பல்சர் என்160 பைக்கில் இடம்பெற உள்ள டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி பெறவில்லை. முழுமையான டிஜிட்டல் … Read more

Revolt Ebike – குறைந்த விலை ரிவோல்ட் RV400 BRZ எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற எலகட்ரிக் பைக்குகளில் ஒன்றான ரிவோல்ட் RV400 BRZ என்ற பெயரில் குறைந்த விலை கொண்ட மாடல் விற்பனைக்கு ரூ.1.38 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சந்தையில் கிடைக்கின்ற ஓபென் ரோர், டார்க் க்ரோட்ஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ள ஆர்வி400 பிஆர்இசட் பைக்கின் நுட்பவிபரங்கள் அனைத்தும் விற்பனையில் உள்ள ரிவோல்ட் ஆர்வி400 போலவே அமைந்திருந்தாலும் ஆப் கனெக்ட்டிவிட்டி வசதிகள் இல்லாமல் RV400 BRZ வந்துள்ளது. 3.24 kWh பேட்டரி பேக்கை 3 kW … Read more

Maruti Suzuki swift – இந்தியாவில் 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு எப்பொழுது ?

இந்தியாவின் மிகுந்த 2024 ஆம் ஆண்டில் வரவுள்ள புதிய தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரினை மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஹேட்ச்பேக் ரக சந்தையில் முன்னணி மாடலாக ஸ்விஃப்ட் விளங்கி வருவது குறிப்பிடதக்கதாகும். ஜப்பானிய சந்தையில் வெளியிடப்பட்ட சுசூகி ஸ்விஃப்ட் அடிப்படையில் புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்றதாக மாருதி ஸ்விஃப்ட் மைல்டு ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றதாக அமைந்திருக்கும்.  சர்வதேச அளவில் கிடைக்கின்ற ஸ்விஃப்ட்டில் உள்ள மூன்று சிலிண்டர் Z12E 1.2 … Read more

Citroen eC3 Electric : சிட்ரோன் eC3 எலக்ட்ரிக் காரில் ஷைன் வேரியண்ட் அறிமுகமானது

இந்தியாவின் குறைந்த விலை எலக்ட்ரிக் கார்களில் ஒன்றான சிட்ரோன் eC3 மாடலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஷைன் வேரியண்ட் மூலம் தற்பொழுது விலை ரூ. 11.61 லட்சம் முதல் ரூ.13.49 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது. சமீபத்தில் வெளியான டாடா பஞ்ச்.இவி காரின் அறிமுகத்தை தொடர்ந்து இசி3 காரில் கூடுதல் வசதிகள் பெற்ற வேரியண்ட் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் எலக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கையில் டாடா முன்னிலை வகிக்கின்றது. சிட்ரோன் eC3 எஸ்யூவி காருக்கு … Read more

Kia clavis suv spied – கியா கிளாவிஸ் காரின் ஸ்பை படங்கள் வெளியானது

ஹூண்டாய் எக்ஸ்டர் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உள்ள கியா கிளாவிஸ் எஸ்யூவி சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்களின் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டாடா பஞ்ச் மற்றும் எக்ஸ்டர் ஆரம்ப நிலை எஸ்யூவி மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் கிளாவிஸ் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. Kia Clavis சதுர வடிவ தோற்ற அமைப்பினை கொண்டுள்ள கிளாவிஸ் மாடலின் சோதனை ஓட்ட கார் முழுமையாக மறைக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் மற்றும் ரன்னிங் எல்இடி … Read more

Surge S32 EV : ஸ்கூட்டர், ஆட்டோ என இரண்டுக்கும் சர்ஜ் S32 எலக்ட்ரிக் அறிமுகமானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சர்ஜ் ஆட்டோமொபைல்ஸ் கீழ் S32 (Surge S32) எலக்ட்ரிக் கான்செப்ட் மாடல் ஸ்கூட்டர் அல்லது முன்று சக்கர ஆட்டோரிக்‌ஷா என இரு வகையில் பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள மாடல் 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிடப்படலாம். ஹீரோ வோர்ல்டு 2024 அரங்கில் எக்ஸ்ட்ரீம் 125R, மேவ்ரிக் 440, உட்பட ஃபிளக்ஸ் எரிபொருள் டூ வீலர், மற்றும் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. … Read more