3 வருடங்கள் அல்லது 1,00,000 கிமீ ஆக வாரண்டியை அதிகரித்த மாருதி சுசூகி
இன்று ஜூலை 9, 2024 முதல் டெலிவரி பெற்ற அனைத்து மாருதி சுசூகி நிறுவன கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கான ஸ்டாண்டர்டு வாரண்டி 3 வருடங்கள் அல்லது 1,00,000 கிமீ (எது முதலில் வருகிறதோ அதுவரை) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த வாரண்டி 2 வருடங்கள் அல்லது 40,000 கிமீ ஆக இருந்தது. நீட்டிக்கப்பட்ட வாரண்டியை தற்பொழுது வாடிக்கையாளர்கள் 6 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிமீ வரை நீட்டிக்கலாம். நிலையான உத்தரவாதம் என்ஜின், டிரான்ஸ்மிஷன், எலக்ட்ரிக் பாகங்கள், … Read more