Tata punch.ev on road price – டாடா பஞ்ச்.இவி எலக்ட்ரிக் காரின் ஆன் ரோடு விலை பட்டியல்

இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள டாடா பஞ்ச்.இவி எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் தமிழ்நாட்டின் ஆன் ரோடு விலை பட்டியல் மற்றும் ரேஞ்ச் தொடர்பான அனைத்து விபரங்களை அறிந்து கொள்ளலாம். பன்ச்.இவி எஸ்யூவி காருக்கு நேரடியான போட்டியை சிட்ரோன் eC3 உட்பட டிகோர்.இவி, டியாகோ.இவி ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. Tata Punch.ev டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய Acti-EV (Advanced Connected Tech-Intelligent Electric Vehicle) பிளாட்ஃபாரத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள முதல் மாடலான பஞ்ச்.இவி காரை தொடர்ந்து கர்வ்.இவி, ஹாரியர்.இவி, சியரா.இவி … Read more

Ather rizta teased – ஏதெர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் விபரம் வெளியானது

450 சீரிஸ் ஸ்கூட்டர்களை தொடர்ந்து ஏதெர் எனர்ஜி அறிமுகம் செய்ய உள்ள புதிய ஃபேமிலி ஸ்கூட்டரின் பெயரை ரிஸ்டா (Ather Rizta) என அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் டெலிவரி அடுத்த 6 மாதங்களுக்குள் துவங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. டீசல் என்ற திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாடல் முற்றிலும் குடும்பங்களுக்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருப்பதுடன் சிறப்பான பூட்ஸ்பேஸ் உடன் டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு கடும் சவாலினை ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது. Ather Rizta Escooter சில மாதங்களுக்கு முன்னதாக … Read more

Exclusive.! Hero Xtreme 125R leaked – புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R பைக்கின் படம் கசிந்தது

ஜனவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ வோல்ர்டு 2024 (Hero World 2024) அரங்கில் மேவ்ரிக் 440, ஜூம் 125, எக்ஸ்ட்ரீம் 125R உட்பட பல்வேறு புதிய மாடல்கள் மற்றும் ஜீரோ எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பற்றி அறிவிப்பு வெளியாக உள்ளது. குறிப்பாக ஹீரோ தனது முதல் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் மேவ்ரிக் பிரீமியம் மாடரன் ரோட்ஸ்டெரை அறிமுகம் செய்ய உள்ளது. Table of Contents Toggle Hero Xoom 125 … Read more

Kia Seltos diesel gets Manual – ₹ 12 லட்சத்தில் 2024 கியா செல்டோஸ் டீசல் MT விற்பனைக்கு வெளியானது

கியா நிறுவன செல்டோஸ் எஸ்யூவி காரில் 2024 ஆம் ஆண்டிற்கான டீசல் என்ஜினில் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற  5 வேரியண்டுகளை கூடுதலாக விற்பனைக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.18.28 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. செல்டோஸ் எஸ்யூவி 2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்ட பொழுது டீசல் என்ஜின் iMT மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் பெற்ற நிலையில் ADAS உள்ளிட்ட பாதுகாப்பு தொகுப்புடன் மேம்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டது. 2024 Kia Seltos செல்டோஸ் காரில் … Read more

Honda NX500 – ஹோண்டா NX500 பைக்கின் அறிமுகம் விபரம் வெளியானது

இந்திய சந்தையில் முன்பாக விற்பனை செய்யப்பட்ட CB500X பைக்கிற்கு மாற்றாக புதிய ஹோண்டா NX500 அட்வென்ச்சருக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த EICMA 2023 அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட NX500 பைக்கில் பல்வேறு மேம்பாடுகள் மற்றும் ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றதாக வெளியானது. Honda NX500 அட்வென்ச்சர் ஸ்டைல் பெற்ற ஹோண்டா என்எக்ஸ்500 பைக் மாடலில் தொடர்ந்து 471cc பேரலல் ட்வின் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 47.5 hp பவர் மற்றும் 43.2 … Read more

hero mavrick teased – ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் முக்கிய விபரம் வெளியானது

ஹீரோ நிறுவனத்தின் மேவ்ரிக் 440 பைக்கின் டீசர் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் எல்இடி ஹெட்லைட் விபரத்தை வெளியிட்டுள்ளது. சந்தையில் உள்ள ஹார்லி-டேவிட்சன் X440 அடிப்படையில் மேவ்ரிக் பைக் 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். Hero Mavrick 440 teaser வெளியிடப்பட்ட டீசர் வீடியோ … Read more

Mahindra Supro Profit Truck Excel – மஹிந்திரா சுப்ரோ ப்ராஃபிட் எக்ஸ்செல் டிரக் விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா நிறுவனம் சுப்ரோ ப்ராஃபிட் எக்ஸ்செல் டிரக் மாடலை டீசல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் விற்பனைக்கு ரூ.6.61 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. மிக சிறப்பான மைலேஜ் மற்றும் 900 கிலோ சுமை தாங்கிம் திறனை பெற்றுள்ளது. டீசல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு மாடலிலும் ஒரே 909சிசி என்ஜின் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் 26 bhp மற்றும் 55 Nm டார்க் வழங்குகின்றது. Mahindra Supro Profit Truck Excel டீசல் மற்றும் … Read more

Ampere Nexus escooter bookings open – ஆம்பியர் நெக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது

ஆம்பியர் EV நிறுவனத்தின் அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் NXG கான்செப்ட் அடிப்படையில் வரவுள்ள நெக்சஸ் ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.499 வசூலிக்கப்படுகின்றது. Next Big Thing என்ற பிரச்சாரத்தின் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 5100+ கிமீ ரைடிங் துவங்கியுள்ளதால், இந்த சவாரி முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ விலை மற்றும் முழுமையான நுட்பவிபரம் அறிவிக்கப்படலாம். Ampere Nexus Escooter NXG கான்செப்ட்டின் அடிப்படையில் பெறப்பட்ட டிசைன் கொண்டுள்ள இந்த புதிய … Read more

Hero Xtreme 125R, Xoom 125 launch soon -ஜனவரி 23.., ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R, ஜூம் 125 விற்பனைக்கு அறிமுகம்

வரும் 23 ஜனவரி 2024 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேவ்ரிக் 440 பைக் உட்பட எக்ஸ்ட்ரீம் 125R மற்றும் ஜூம் 125R ஸ்கூட்டர் என மொத்தமாக மூன்று மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதை நமது தளத்தில் பிரத்தியேகமாக உறுதிப்படுத்துகின்றோம். EICMA 2023 அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட்ட புதிய ஜூம் 125ஆர் ஸ்கூட்டரின் சந்தைக்கு வரவுள்ளதால் டிவிஎஸ் என்டார்க், டியோ 125, சுசூகி அவெனிஸ், யமஹா ரே இசட் ஆர் ஆகியவற்றுக்கு சவாலாக விளங்க … Read more

மேவ்ரிக் 440 பைக்கின் டீசரை வெளியிட்ட ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் நடுத்தர மோட்டார்சைக்கிள் மாடலான மேவ்ரிக் 440 (Hero Mavrick 440) பைக்கின் டிசைன் படங்கள் இரண்டாவது முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய டிசைன் படத்தின் மூலம் பக்கவாட்டு தோற்றம் வெளியாகியுள்ளது. மாடர்ன் ரோட்ஸ்டெர் ஸ்டைல் பெற்ற மாடலான மேவ்ரிக் 440 பைக்கில் X440 சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜினை பெற்றதாக வரவுள்ளது.  Hero Mavrick 440 teaser மேவ்ரிக் 440 பைக்கில் பொருத்தப்பட உள்ள 440cc சிங்கிள் சிலிண்டர் … Read more