2024 பஜாஜ் பல்சர் N150 பைக்கின் டீசர் வெளியானது
பஜாஜ் ஆட்டோவின் பிரசத்தி பெற்ற பல்சர் N150 பைக்கின் மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதால் புதிய மாடல் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது விற்பனையில் உள்ள பல்சரின் என்150 பைக்கின் அடிப்படையான டிசைன் அம்சங்களில் பெரிதாக மாற்றமில்லாமல் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் ஸ்டைலிங் சார்ந்த மேம்பாடுகளை மட்டுமே பெற்றிருக்கும். 2024 Bajaj Pulsar N150 பஜாஜ் பல்சர் N150 பைக்கில் தொடர்ந்து 150cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.5hp பவர் மற்றும் 13.5Nm … Read more