₹ 3.59 லட்சத்தில் ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 விற்பனைக்கு வெளியானது
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஷாட்கன் 650 பைக்கின் விலை ரூ.3.59 லட்சம் முதல் ரூ.3.73 லட்சம் விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மிக சிறப்பான கஸ்டமைஸ் செய்யபட்ட டிசைன் கொண்ட பாபர் ரக மாடலாகும். 650 ட்வீன் சிலிண்டர் என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற ஷாட்கன் 650 மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் இந்திய சந்தையில் தற்பொழுது இல்லை. Royal Enfield Shotgun 650 பாபர் ரக மோட்டார்சைக்கிள் சந்தையில் வந்துள்ள ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 பைக் மாடலில் … Read more