2 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மஹிந்திரா எக்ஸ்யூவி700
மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற XUV500 வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்ட புதிய XUV700 வெற்றிகரமாக 2,00,000 யூனிட்டுகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள எக்ஸ்யூவி700 காரின் ஆரம்ப விலை ரூ. 13.99 லட்சம் முதல் ரூ.27.14 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது. வெளியிடப்பட்ட 33 மாதங்களில் 2 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ள இந்த காரின் முதல் 1,00,000 இலக்கு 21 மாதங்களிலும், அடுத்த 1,00,000 இலக்கை 1 வருடத்தில் … Read more