ஹூண்டாய் அல்கசாரின் இறுதிகட்ட சோதனை ஓட்ட படங்கள் வெளியானது
6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக விற்பனை செய்யப்படுகின்ற அல்கசார் எஸ்யூவியின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடலின் இறுதிகட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் முன்புற தோற்றம் கிரெட்டாவில் இருந்து மாறுபட்டதாக விளங்குகின்றது. சமீபத்தில் எக்ஸ்டர் உட்பட சில மாடல்களில் H வடிவ எல்இடி ரன்னிங் விளக்குடன் மாறுபட்ட முன்பக்க கிரில் மற்றும் பம்பரில் சிறிய மாற்றங்களை பெற்றிருக்கலாம். புதிய அலாய் வீல் என பல்வேறு மாறுதல்களை பெற்றிருக்கலாம். இன்டிரியரில் கிரெட்டா எஸ்யூவி மாடலில் இருந்த … Read more