புதிய நிறத்தில் 2024 நின்ஜா 300 பைக்கினை வெளியிட்ட கவாஸாகி
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ரக கவாஸாகி MY24 நின்ஜா 300 பைக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. தற்பொழுது நின்ஜாவின் 300 மாடலில் கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூண்டஸ்ட் கிரே என இரு நிறங்கள் பெற்றுள்ளது. 296சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்ற பைக்கின் பவர் 38.88bhp மற்றும் டார்க் 26.1Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. … Read more