ஜனவரி 5.., 2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதி விபரம்
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்டுகளில் விற்பனைக்கு ஜனவரி 5, 2024 வெளியிட உள்ளதாக தனது சமூக ஊடகங்ளில் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் புதிய பிரீமியம் 2024 மாடலில் 5 அங்குல TFT டிஸ்பிளே கொண்டிருக்கும் என்பதனை டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. 2024 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்பொழுது வரவிருக்கும் 2024 மேம்படுத்தப்பட்ட மாடலில் இரு விதமான பேட்டரி விருப்பங்களை பெற உள்ளது. சேட்டக் பிரீமியம் வேரியண்ட் … Read more