ஹீரோ Xoom 110 காம்பேட் எடிசன் விலை மற்றும் விபரம்
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற Xoom 110 ஸ்கூட்டரில் சிறப்பு எடிசனாக வெளியிடப்பட்டுள்ள Combat Edition ஃபைட்டர் ஜெட் விமானங்களின் தோற்ற நிறங்களை உந்துதலாக கொண்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக விற்பனையில் உள்ள XOOM ZX வேரியண்ட் அடிப்படையிலான வசதிகளை பெற்றுள்ள முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் முன்புறத்தில் கார்னரிங் விளக்கு, H- வடிவ எல்இடி ஹெட்லைட், 12-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், USB சார்ஜிங் போர்ட் மற்றும் பாடி கிராபிக்ஸ் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஜூம் … Read more