Simple Dot One Electric Scooter – ரூ.1.40 லட்சத்தில் சிம்பிள் டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது
சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் புதிய டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக சலுகையாக ரூ.1 லட்சம் ஆக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது ரூ.1.40 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் 151 கிமீ ரேஞ்ச் வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முன்பாக 212 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்து டெலிவரிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஜனவரி 1, 2024 முதல் டாட் ஒன் ஸ்கூட்டருக்கு மாற்றிக்கொள்ளலாம். Simple Dotone Escooter புதிதாக … Read more