Eicher Pro 8035XM Mining Truck – ஐஷர் புரோ 8035XM டிப்பர் டிரக் விற்பனைக்கு வெளியானது

வால்வோ ஐஷர் வர்த்தக நிறுவனத்தின் ஐஷர் பிரிவின் கீழ் Pro 8035XM டிப்பர் டிரக் சுரங்க பயன்பாடுக்கு ஏற்ற வகையில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுரங்க பயன்பாடுகளுக்கான ஏற்ற வகையில் பல்வேறு அம்சங்களை பெற்ற இந்த டிரக் தீவிர மற்றும் சவாலான சுரங்க சூழலுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. Eicher Pro 8035XM இ ஸ்மார்ட் ஷிஃப்ட் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற ஐஷர் புரோ 8035XM டிப்பர் டிரக்கில் 1350Nm டார்க் வழங்குகின்ற … Read more

சிம்பிள் Dot one எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

ரூ.99,999 விலையில் சிம்பிள் எனர்ஜி அறிமுகம் செய்துள்ள புதிய டாட் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சங்கள், ஆன்ரோடு விலை உள்ளிட்ட அனைத்தும் தெரிந்து கொள்ளலாம். முன்பாக இந்நிறுவனம் சிம்பிள் ஒன் என்ற ஸ்கூட்டரை அதிகபட்சமாக 212 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் ரூ.1.58 லட்சத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்நிறுவனம் தற்பொழுது வரை தொடர்ந்து முன்பதிவு மற்றும் டெலிவரி மேற்கொள்ளாமல் உள்ளது. Simple Dot One Escooter தோற்ற அமைப்பில் விற்பனையில் உள்ள சிம்பிள் ஒன் … Read more

Upcoming hero bikes and scooter – 2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள்

இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் வரவிருக்கும் 2024 ஆம் ஆண்டு பிரீமியம் சந்தையில் மிகப்பெரிய அளவில் தன்னுடைய புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வர்த்தகத்தை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஜூம் 160, ஜூம் 125R என இரு ஸ்கூட்டர்களுடன் சில மேம்பட்ட மாடல்களும், மோட்டார் சைக்கிள் பிரிவில் 125சிசி பிரிவில் ஸ்போர்ட்டிவ் பைக், புதிய நேக்டூ ஸ்டைல் 250சிசி பைக், எக்ஸ்பல்ஸ் 210 உடன் 440சிசி … Read more

upcoming Hyundai Creta spied – இறுதி கட்ட சோதனையில் 2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

இந்தியா ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் பிரபலமான கிரெட்டா எஸ்யூவி மாடலை ஜனவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் நிலையில் இறுதிகட்ட சாலை சோதனை ஓட்டத்தில் உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கிரெட்டா எஸ்யூவி காரில் தொடர்ந்து இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கும். 2024 Hyundai Creta Facelift புதிதாக வந்த சான்டா ஃபீ மற்றும் எக்ஸ்டர் போன்ற கார்களின் வடிவ மொழியை பின்பற்றி வரவுள்ள கிரெட்டா மாடலில் … Read more

Upcomng Mahindra Suvs – 2024 ஆம் ஆண்டு வரவிருக்கும் மஹிந்திரா எஸ்யூவிகள்

நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம் தார் அர்மடா உட்பட XUV400 ஃபேஸ்லிஃப்ட், XUV300 ஃபேஸ்லிஃப்ட், XUV300.e ஆகியவற்றுடன் புதிய XUV.e8 எலக்ட்ரிக் எஸ்யூவி என பல்வேறு மாடல்களுடன் 2024 ஆம் ஆண்டு சந்தையை எதிர்கொள்ள உள்ளது. Table of Contents Toggle Mahindra Thar Armada 2024 Mahindra XUV400 2024 Mahindra XUV300 Facelift 2024 Mahindra XUV300 EV Mahindra XUV.e8 Mahindra Thar Armada விற்பனையில் உள்ள 3 … Read more

Electric Scooter and bikes launches – 2023ல் விற்பனைக்கு வந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள்

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் பற்றிய சிறப்பு தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். தொடர்ந்து சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகின்றது. 2023 ஆம் ஆண்டில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1X, S1X+, ஏதெர் 450S, டிவிஎஸ் X, சிம்பிள் டாட் ஒன் மற்றும் சிம்பிள் ஒன், ஆர்கஸா மாண்டிஸ், கைனெடிக் ஜூலு, மேட்டர் ஏரா, ஒபென் ரோர் உள்ளிட்ட மாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக ஒரு சில … Read more

Tata.ev showroom – எலக்ட்ரிக் கார்களுக்கு பிரத்தியேக டாடா.இவி ஷோரூம் துவக்கம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சியாக பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே என பிரத்தியேகமான இரண்டு ஷோரூம்களை குருகிராம் மற்றும் செக்டார் 14 என தேசிய தலைநகர் பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. பிரத்தியகமாக அதிக எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்ற பகுதிகளில் துவங்கப்பட்டுள இந்த ஷோரூமில் நெக்ஸான் EV, டிகோர் EV டியோகோ EV மற்றும் வரவிருக்கும் ஹாரியர் EV,  பஞ்ச் EV, கர்வ் EV ஆகியவை மற்றும் எதிர்கால மின்சார வாகனங்கள் மட்டும் கிடைக்கும். TATA.ev ஸ்டோர்கள் … Read more

Renault Kwid EV launch details – ரூ.10 லட்சத்துக்குள் வரவுள்ள ரெனால்ட் எலக்ட்ரிக் கார் அறிமுக விபரம்

இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் உள்நாட்டில் தயாரிக்கப்பட உள்ள முதல் எலக்ட்ரிக் காரை ரூ.10 லட்சம் விலைக்குள் க்விட் காரின் அடிப்படையில் விற்பனைக்கு 2024 இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிடப்படலாம். 2024 ஆம் ஆண்டு ட்ரைபர் , க்விட் மற்றும் கிகர் கார்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் ரெனால்ட் திட்டமிட்டிருக்கின்றது. Renault Kwid EV விற்பனையில் கிடைக்கின்ற சிறிய ரக ஹேட்ச்பேக் சந்தையில் உள்ள க்விட் காரில் அடிப்படையிலான பல்வேறு டிசைன் மேம்பாடுகளை … Read more

Nissan Magnite Facelift – 2024 நிசான் மேக்னைட் எஸ்யூவி அறிமுக விபரம் வெளியானது

நிசான் இந்தியாவில் விற்பனை செய்து வருகின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி ஃபேஸ்லிஃபட் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியிடப்படலாம். பல்வேறு மேம்பாடுகளுடன் ADAS பாதுகாப்பு வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைக்கும் ஏற்றுமதி செய்ய மேக்னைட் எஸ்யூவி திட்டமிடப்பட்டுள்ளது. 2024 Nissan Magnite Facelift மேக்னைட் எஸ்யூவி காரில் தொடர்ந்து 1.0 லிட்டர் B4D NA பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய … Read more

EV Car and SUV launches – இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு வெளியான எலக்ட்ரிக் கார்கள்

2023 ஆம் ஆண்டு நிறைவடைவதனை ஒட்டி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய எலக்ட்ரிக் கார் மற்றும் எஸ்யூவி மாடல்கள் பற்றி ஒரு தொகுப்பினை அறிந்து கொள்ளலாம். டாடா மோட்டார்ஸ் நாட்டின் முதன்மையான எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. 2023ல் பிரிமீயம் சந்தையில் ஹூண்டாய் ஐயோனிக் 5, வால்வோ C40 கூபே ரீசார்ஜ், மெர்சிடிஸ்-பென்ஸ் EQE, பிஎம்டபிள்யூ iX1, ஆடி Q8 e-tron, e-tron ஸ்போர்ட்பேக் மற்றும் லோட்டஸ் எல்ட்ரா ஆகியவற்றுடன் … Read more