Triumph Daytona 660 Teaser – ஜனவரி 9.., டிரையம்ப் டேடோனா 660 விற்பனைக்கு அறிமுகம்
டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் நடுத்தர மோட்டார்சைக்கிள் சந்தையில் சூப்பர் ஸ்போர்ட் ஃபேரிங் ரக டேடோனா 660 பைக்கினை விற்பனைக்கு ஜனவரி 9, 2024ல் வெளியிட்ட உள்ளதை உறுதி செய்யும் வகையில் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இன் லைன் மூன்று சிலிண்டர் 660cc என்ஜினை பெற உள்ள டேடோனா 660 இந்திய சந்தையில் விற்பனைக்கு ரூ.8.50-10 லட்சத்துக்குள் வெளியிடப்படலாம். Triumph Daytona 660 விற்பனையில் உள்ள டிரைடன்ட் 660 பைக்கின் அடிப்படையில் ஃபேரிங் ஸ்டைலை பெற்றதாக வரவிருக்கின்ற டேடோனா … Read more