இந்தியாவில் யமஹா R3, MT03 பைக்குகள் விற்பனைக்கு வெளியானது – Yamaha MT-03 and R3 launched
யமஹா மோட்டார் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஃபேரிங் ஸ்டைல் R3 பைக் விலை ரூ. 4.65,639 மற்றும் நேக்டூ ஸ்டைல் பெற்ற MT03 விலை ரூ.4.60,639 ஆக அறிவிக்கபட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இரு பைக்குகளும் ஒரே மாதிரியான என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன. Yamaha R3 & MT-03 ஃபேரிங் ஸ்டைலை பெற்ற புதிய ஆர்3 மற்றும் நேக்டூ ஸ்டைல் யமஹா MT-03 பைக்கில் … Read more