மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ-என் அட்வென்ச்சர் எடிசன் இந்தியா வருமா..?
மஹிந்திரா நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் வெளியிட்டுள்ள ஸ்கார்ப்பியோ-என் மாடலின் அடிப்படையிலான அட்வென்ச்சர் எடிசன் (Mahindra Scorpio-N Adventure ) இந்திய சந்தைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது. தென் ஆப்பிரிக்கா சந்தையில் வெற்றிகரமாக 20 ஆண்டுகளை கடந்துள்ள மஹிந்திரா நிறுவனம் இதனை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள சிறப்பு அட்வென்ச்சர் எடிசன் மாடல் முழுமையான ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 7 இருக்கை பெற்றுள்ள Z8 வேரியண்டில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்கார்ப்பியோ-என் அட்வென்ச்சரில் புதிய அலாய் வீல் … Read more