புதிய டிசையர், ஸ்விஃப்ட்டில் மாருதி சுசூகி தர உள்ள வசதிகள் என்ன..! – Automobile Tamilan
புதுப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய இரு மாடல்களும் பெற உள்ள சில முக்கிய அம்சங்களை பற்றி தொகுத்து அறிந்து கொள்ளலாம். குறிப்பாக ஜப்பானில் வெளியிடப்பட்ட புதிய சுசூகி ஸ்விஃப்ட்டில் எஞ்சின் உட்பட இன்டிரியரில் பல்வேறு மேம்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இந்திய சந்தையில் அதிகரித்து வரும் போட்டியாளர்களின் வசதிகள் மாறுபட்ட சந்தையின் சூழலுக்கு ஏற்ப உறுதியான பாதுகாப்பு கட்டுமானம் மற்றும் நவீன வசதிகள் பெற்றிருக்கலாம். Table of Contents Toggle … Read more