ரூ.1.20 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹோண்டா கார்ஸ்
இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் மார்ச் 2024 ஆம் ஆண்டு விற்பனையை முன்னிட்டு ரூ.50,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை தனது எலிவேட் எஸ்யூவி, அமேஸ் மற்றும் சிட்டி காருக்கு வழங்குகின்றது. எலிவேட் அறிமுகத்திற்கு பின்னர் தொடர்ந்து ஹோண்டா விற்பனை சீராக அதிகரித்து வருவதுடன் மாதாந்திர ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. 2023-2024 நிதியாண்டின் முடிவை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை வழங்கப்படுகின்றன. Honda Cars discounts March 2024 பிரபலமான எலிவேட் மாடலுக்கு நேரடியாக ரூ.50,000 … Read more