Bajaj Pulsar N150: 2024 பஜாஜ் பல்சர் N150 மாடலின் விலை, மைலேஜ், சிறப்புகள்
பஜாஜ் ஆட்டோ நிறுவன Pulsar N150 பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் என் 150 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ளலாம். 2024 பஜாஜ் பல்சர் N150 புதுப்பிக்கப்பட்ட பல்சர் என் 150 பைக்கில் இரண்டு வேரியண்டுகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று அடிப்படையான மாடல் இதில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் அல்லாமல் உள்ள நிலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள … Read more