Upcoming Nissan Cars: இரண்டு எஸ்யூவி, ஒரு எம்பிவி என மூன்று கார்களை வெளியிடும் நிசான் இந்தியா | Automobile Tamilan
இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் தற்பொழுது மேக்னைட் என்ற ஒற்றை மாடலை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் நிலையில், அடுத்த 18-24 மாதங்களுக்குள் மூன்று கார்களை இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. முற்கட்டமாக வரவுள்ள மாடல் ரெனால்டின் ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி, அடுத்து டஸ்ட்டர் அடிப்படையிலான நிசானின் சி-பிரிவு எஸ்யூவி இறுதியாக 7 இருக்கை பெற்ற பிக்ஸ்டெரை தழுவியதாக இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 seater Nissan B-Segment MPV தற்பொழுது சந்தையில் விற்பனை … Read more