ரூமியன் எம்பிவி காரில் 6 ஏர்பேக்குகளை சேர்த்த டொயோட்டா | Automobile Tamilan
டொயோட்டா விற்பனை செய்து வருகின்ற எர்டிகா ரீபேட்ஜிங் ரூமியன் எம்பிவி 7 இருக்கை காரின் அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள் சேர்க்கப்பட்டு விலை ரூ.10.44 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.13.62 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலை அமைந்துள்ளது. 6 ஏர்பேக்குகளை அடிப்படையாக அனைத்து வேரியண்டிலும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக இஎஸ்பி, ஏபிஎஸ் உடன் இபிடி, பிரேக் அசிஸ்ட், 3 புள்ளி சீட் பெல்ட், அதிவேக எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஹீல் ஹோல்டு அசிஸ்ட் என அடிப்படையான … Read more