TVS Motor – 1 லட்சத்தில் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் எப்பொழுது ?
2024 ஆம் ஆண்டில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இரு சக்கர வாகன சந்தையில் வெளியிடுவதுடன் மூன்று சக்கர மாடல் ஒன்றையும் தயாரித்து வருவதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது டிவிஎஸ் மோட்டார் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 11 kw பவரை வெளிப்படுத்தும் எக்ஸ் என்ற இரு பேட்டரி மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. TVS Motor Electric 2W டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதனால் உற்பத்தியை 25,000 … Read more