Mahindra XUV.e9 spied – மஹிந்திரா XUV.e9 கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி ஸ்பை படங்கள் வெளியானது

மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி வரிசையில் வரவிருக்கும் XUV.e9 கூபே ரக எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்யூவி. இ9 கான்செப்ட் போலவே உள்ளது. ஏற்கனவே மஹிந்திரா கொண்டு வரவுள்ள Born எலக்ட்ரிக்  மற்றும் XUV.e வரிசைகளில் வரவுள்ள கார்களில் வெளியீடு தொடர்பான காலத்தை வெளியிட்டுள்ளது. கூபே ரக ஸ்டைலை கொண்ட மாடல் ஏப்ரல் 2025 விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற XUV.e9 தற்போதுள்ள எந்த பெட்ரோல் … Read more

Triumph Speed 400 – டிரையம்ப் ஸ்பீடு 400, ஸ்கிராம்பளர் 400X மலேசியாவில் அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400X பைக்குகளை மலேசியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக இரு மாடலும் 400cc என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. மலேசியாவில் பைக்குகளின் விலை ஸ்பீட் 400 RM 26,900 (ரூ. 4.78 லட்சம்) மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400X RM 29,900 (ரூ. 5.31 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த பைக்குகள் முறையே ரூ.2.33 லட்சம் மற்றும் ரூ. 2.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். Triumph Speed … Read more

Green Hydrogen – பசுமை ஹைட்ரஜன் மையமாக தமிழ்நாட்டை உருவாக்க முடிவு – டிஆர்பி ராஜா

எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பிற்கு முன்னிரிமை வழங்கும் தமிழ்நாடு அரசு அடுத்து, கார்பன் உமிழ்வை குறைக்கின்ற பசுமை ஹைட்ரஜன் மையமாக தமிழ்நாட்டை உருவாக்கவும், பயன்பாட்டில் உள்ள மையங்களின் உற்பத்தி திறனை 50 முதல் 75 % உயர்த்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். TN Green Hydrogen Hub சென்னையில் ஆட்டோகார் புரபெஷனல் இதழ் நடத்திய இந்தியா இவி மாநாட்டில் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசுகையில்,  … Read more

TN EV charging Stations – 2025 ஆண்டுக்குள் 2000 சார்ஜிங் நிலையங்களை திறக்க தமிழ்நாடு அரசு திட்டம்

முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்நாடு எலக்ட்ரிக் வாகனங்ளுக்கான மையமாக செயல்பட மிக சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தற்பொழுது 400க்கு மிக குறைவாக உள்ள மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையை 2000 ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 2023 மாத இறுதி கணக்கின்படி தமிழ்நாட்டில் 4.14 லட்சம் பேட்டரி மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. TN EV charging stations … Read more

Maruti Suzuki Ev – மாருதி சுசூகி eVX எலக்ட்ரிக் எஸ்யூவி ஏற்றுமதி மையமாக மாறும் இந்தியா

மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வரவிருக்கும் eVX கான்செப்ட் அடிப்படையிலான மாடல் இந்தியா மட்டுமல்லாமல் சுசூகி நிறுவனம் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் உள்ள சுசூகி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ள eVX எஸ்யூவி மாடலுக்கான பேட்டரி மற்றும் மோட்டார் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் உள்நாட்டிலே தயாரிக்கப்பட உள்ளது. Maruti Suzuki eVX இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வரும் புதிய இவிஎக்ஸ் கான்செப்ட் நிலை எலக்ட்ரிக் … Read more

Pure EcoDryft 350 Ebike – ரூ.1.30 லட்சத்தில் ப்யூர் ஈக்கோடிரிஃப்ட் 350 எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வெளியானது

ப்யூர் இவி அறிமுகம் செய்துள்ள மேம்பட்ட புதிய ஈக்கோடிரிஃப்ட் 350 எலக்ட்ரிக் பைக்கின் ரேஞ்ச் அதிகபட்சமாக 170 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்று விதமான டிரைவிங் மோடு கொண்டுள்ள இந்த பைக்கின் ரேஞ்ச் 105 கிமீ முதல் 170 கிமீ வரை மோடினை பொருத்து மாறுபடும். முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த ஈக்கோடிரிஃப்ட் மாடல் 3 KWH பேட்டரி பெற்று 75-125 கிமீ ரேஞ்ச் வழங்குவதுடன் விலை ரூ.1,12,999 தற்பொழுது கிடைக்கின்றது. Pure EcoDryft 350 Electric … Read more

RE Himalayan 450 – ராயல் என்ஃபீல்டின் புதிய ஹிமாலயன் பைக்கின் சிறப்புப் பார்வை

அட்வென்ச்சர் டூரிங் ரக மோட்டார்சைக்கிள் மாடலாக வந்துள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் புதிய செர்பா 450 என்ஜின் பெற்று மிக சிறப்பான வசதிகள், ஆஃப் ரோடு சாகங்களுக்கு ஏற்ற வகையில் மிக உறுதியான கட்டுமானத்தை கொண்டு, பல்வேறு நவீன வசதிகளுடன் வந்துள்ளது. முந்தைய எல்எஸ் 411 ஹிமாலயனை விட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டு முற்றிலும் திறன் மிகுந்த மாடலாகவும் இளைய தலைமுறையினர் விரும்பும் வகையிலான அம்சத்தை வழங்கி ஹிமாலய மலையின் நிறத்தை உந்துதலாக கொண்ட 5 … Read more

Ather Family escooter – ஏதெர் ஃபேமிலி மற்றும் புதிய 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

2024 ஆம் ஆண்டில் புதிய 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் குடும்பங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற எலக்டரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருவதனை ஏதெர் எனர்ஜி சிஇஓ தரூன் மெகத்தா உறுதிப்படுத்தியுள்ளார். 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் பல்வேறு அதிநவீன வசதிகளை கொண்டதாகவும் சற்று கூடுதல் ரேஞ்சு மற்றும் திறன் வாயந்த பேட்டரி கொண்டதாக விளங்க உள்ளது. Ather Family Escooter சமீபத்தில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற ஏதெர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் உள்ள … Read more

Toyota India – இந்தியாவில் டொயோட்டா புதிய ஆலையை துவங்க ரூ.3,300 கோடி முதலீடு

டொயோட்டா இந்தியா நிறுவனம் தனது மூன்றாவது தொழிற்சாலையை ரூ.3,300 கோடி முதலீட்டில் கர்நாடகா மாநிலத்தில் துவங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தி எண்ணிக்கை ஆண்டுக்கு 1,00,000 ஆக இருக்கும், இந்த ஆலையில் முதல் உற்பத்தி 2026 ஆம் ஆண்டில் துவங்க உள்ளது. இந்த ஆலையில் தயாரிக்கப்பட உள்ள முதல் மாடல் அனேகமாக இன்னோவா ஹைகிராஸ் உட்பட புதிய எஸ்யூவி மற்றும் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கின் குறைந்த விலை மாடல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களும் உற்பத்தி … Read more

Orxa Mantis – ரூ.3.60 லட்சத்தில் ஆர்க்ஸா மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்ரூ.3.60 லட்சத்தில் ஆர்க்ஸா மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

ஆர்க்ஸா எனெர்ஜிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாண்டிஸ் எலகட்ரிக் பைக்கின் அறிமுக விலை ரூ.3.60 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு கட்டணம் ரூ.10,000 ஆக நிர்ணையிக்கப்பட்டு டெலிவரி ஏப்ரல் 2024 முதல் துவங்க உள்ளது. 2015 ஆம் ஆண்டு துவங்கி முன் மாதிரி தயாரிப்பு பணிகள் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. … Read more