Yamaha R3,MT-03 – டிசம்பர் 15.., யமஹா R3, MT03 பைக்குகள் விற்பனைக்கு வெளியாகிறது
இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் யமஹா R3 ஃபேரிங் ஸ்போர்ட்ஸ் மற்றும் MT03 நேக்டூ ஸ்போர்ட்ஸ் என இரு மாடல்களும் டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள டிராக் தினத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக இரண்டு பைக்குகளும் உள்நாட்டில் தயாரிக்கப்படாமல் CBU முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதனால் விலை சற்று கூடுதலாக அமைந்திருக்கலாம். Yamaha R3, MT-03 இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற ஆர்சி390, அப்பாச்சி ஆர்ஆர் 310, பிஎம்டபிள்யூ 310ஆர் … Read more