Nissan Magnite EZ-shift – நிசான் மேக்னைட் ஏஎம்டி எஸ்யூவி அறிமுக சலுகை நீட்டிப்பு
சமீபத்தில் EZ-shift என அழைக்கப்படுகின்ற ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற நிசான் மேக்னைட் எஸ்யூவி அறிமுக சலுகையாக விலை ரூ.6.50 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை முன்பாக நவம்பர் 11 வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது பண்டிகை காலத்தை முன்னிட்டு தீபாவளி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேக்னைட் எஸ்யூவி கார் விலை ரூ.5.99 லட்சம் முதல் ரூ.8.90 லட்சம் வரை கிடைக்கின்றது. Nissan Magnite EZ-Shift … Read more