TN Vehicle Tax – தமிழ்நாட்டில் வாகனங்களின் ஆன்-ரோடு விலை உயர்ந்தது
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் மூலம் புதிய மோட்டார் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களுக்கு சாலை வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பைக், கார், மற்றும் வர்த்தக வாகனங்களின் ஆன்-ரோடு விலை அதிகரித்துள்ளது. சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன வரி திருத்த மசோதா (Tamil Nadu Motor Vehicles Taxation Act Amendment Bill) மூலம் அனைத்து விதமான மோட்டார் வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. Tamilnadu on-Road Price நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு … Read more