Kia carnival – 2024 கியா கார்னிவல் காரின் இன்டிரியர் படங்கள் வெளியானது
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர வசதிகளை பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான கார்னிவல் எம்பிவி ரக காரின் இன்டிரியர் படங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக வெளிப்புற தோற்றம் மற்றும் டிசைன் வெளியானது. முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட இண்டிரியரில் 12.3 அங்குல டிஸ்பிளே கொண்டதாக அமைந்திருக்கின்றது. 2024 Kia Carnival interior புதிய கார்னிவல் காரில் கொடுக்கப்பட்டுள்ள டாஷ்போர்டின் மத்தியில் புதிய வளைந்த அமைப்பினை கொண்ட 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 12.3 … Read more