Hero Xoom 125 or Xude – EICMA 2023ல் ஹீரோ ஜூம் 125 அல்லது Xude ஸ்கூட்டர் நாளை அறிமுகமாகிறது

ஹீரோ மோட்டோகார்ப் தனது சமூக ஊடகப் பக்கங்களில் மீண்டும் மற்றொரு புதிய ஸ்கூட்டர் மாடல் குறித்தான வருகையை டீசர் மூலம் உறுதிப்படுத்திய நிலையில் இதன் பெயர் ஜூம் 125 அல்லது Xude என்று அழைக்கப்படலாம். நவம்பர் 7 முதல் துவங்குகின்ற EICMA 2023 மோட்டார் கண்காட்சியில் ஜூம் 160 மேக்ஸி அட்வென்ச்சர் ஸ்டைல் ஸ்கூட்டர், விடா எலக்ட்ரிக் வரிசை மற்றும் பிரீமியம் ஹீரோ 440சிசி பைக்குகள் வெளியிடப்படலாம். Hero Xoom 125 or Xude பொதுவாக ஹீரோ … Read more

Hero Vida Electric Adventure Bike – விடா எலக்ட்ரிக் அட்வென்ச்சர் பைக்கின் EICMA 2023 டீசர் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற அட்வென்ச்சர் எலக்ட்ரிக் மாடலை EICMA 2023 அரங்கில் காட்சிக்கு வெளிப்படுத்த உள்ளதால் விற்பனைக்கு அடுத்த ஆண்டு துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம். இன்றைக்கு வெளியிட்டுள்ள டீசர் மூலம் எலக்ட்ரிக் அட்வென்ச்சரை உறுதி செய்திருப்பதுடன் சர்வதேச சந்தைகளில் விடா வி1 புரோ ஸ்கூட்டரும் வெளியாக உள்ளது. Vida Electric Adventure Bike டீசர் மூலம் வெளிவந்துள்ள ஆஃப் ரோடு சாகசங்களுக்கான அட்வென்ச்சர் பைக் முற்றிலும் முழுமையான … Read more

Hyundai Festive offers – ஹூண்டாய் கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தீபாவளி தள்ளுபடி

நடப்பு பண்டிகை கால நவம்பர் 2023 மாதத்தில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் தனது எஸ்யூவி மற்றும் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.2,00,000 வரை கோனா EV மாடலுக்கு வழங்குகின்றது. எக்ஸ்டர், வெனியூ கிரெட்டா உள்ளிட்ட பிரபல எஸ்யூவி கார்களுக்கு பெரிய அளவில் சலுகை வழங்கப்படவில்லை. Hyundai Festive offers ஹேட்ச்பேக் ரக கிராண்ட் i10 நியோஸ் காருக்கு அதிகபட்சமாக ரூ. 43,000 வரை கவர்ச்சிகரமான தள்ளுபடி திட்டங்களுடன் கிடைக்கிறது. இதில் ரொக்க தள்ளுபடி … Read more

Renault Kiger – ரெனால்ட் கார்களுக்கு ரூ.77,000 வரை தீபாவளி சிறப்பு ஆஃபர்

பண்டிகை காலத்தை முன்னிட்டு ரெனால்ட் இந்தியா நிறுவனம், க்விட், டிரைபர் மற்றும் கிகர் ஆகிய மூன்று மாடல்களுக்கும் ரூ.62,000 முதல் அதிகபட்சமாக ரூ.77,000 வரை சிறப்பு தீபவளி சலுகையை நவம்பர் 2023 வரை செயல்படுத்த உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அர்பன் நைட் எடிசன் மாடலுக்கும் சிறப்பு விலை தள்ளுபடி கிடைக்க உள்ளது. Renault Festive offers கிகர் மற்றும் ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் … Read more

Honda Diwali offers – தீபாவளியை முன்னிட்டு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹோண்டா கார்ஸ்

ஹோண்டா கார்ஸ் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற செடான் ரக மாடலான சிட்டி மற்றும் அமேஸ் என இரண்டுக்கும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகின்றது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த எலிவேட் எஸ்யூவி அமோக வரவேற்பினை பெற்றுள்ளதால் சிறப்பான விற்பனை வளர்ச்சியை அக்டோபரில் பதிவு செய்துள்ளது. Honda festive offers அமேஸ் செடானுக்கு அதிகபட்சமாக ரூ. 67,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, ரூ. 25 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, … Read more

Hero Vida Electric : சர்வதேச சந்தைக்கு ஹீரோ வீடா எலக்ட்ரிக் அறிமுகமாகிறது – EICMA 2023

ஹீரோவின் வீடா எலக்ட்ரிக் பிராண்டு சர்வதேச சந்தையில்  V1 Pro மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு வெளியிடப்படுவதுடன் கூடுதலாக வி1 புரோ கூபே ஸ்டைல் எனப்படுகின்ற ஒற்றை இருக்கை வேரியண்டும் நவம்பர் 7 ஆம் தேதி துவங்க உள்ள EICMA 2023 அரங்கில் வெளியாக உள்ளது. இந்திய சந்தையில் தற்பொழுது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்ற வி1 புரோ ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சாக 110 கிமீ ரேஞ்சு வழங்குகின்றது. Hero Vida Escooter தற்பொழுது … Read more

KTM 250 Adventure – 2024 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் புதிய நிறங்களில் அறிமுகமானது

அட்வென்ச்சர் டூரிங் சந்தையில் கிடைக்கின்ற 2024 கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் இரண்டு புதிய நிறங்களை கொண்டு வந்துள்ளது. மற்றபடி, வசதிகள் தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றமில்லாம் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் 2024 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் புதிய நிறங்களை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 2024 KTM 250 Adventure புதிய 2024 ஆம் ஆண்டு மாடலின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக்கில் 248.76cc சிங்கிள் … Read more

Tata Avinya – 2025-ல் வரவுள்ள டாடா அவின்யா எலக்ட்ரிக் காருக்கு ஜேஎல்ஆர் பிளாட்ஃபாரம்

டாடா மோட்டார்சின் பிரீமியம் அவின்யா எலக்ட்ரிக் கான்செப்ட் காரினை விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ள இந்த காருக்கான EMA (Electrified Modular Architecture) பிளாட்ஃபாரத்தை ஜாகுவார் லேண்ட் ரோவரிடம் இருந்து பெற உள்ளதை உறுதி செய்துள்ளது. டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் (டாடா மின்சார வாகனப் பிரிவு) மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் ஆகியவை JLR இன் எலக்ட்ரிஃபைட் மாடுலர் ஆர்கிடெக்சர் (EMA) தளத்திற்கு ராயல்டி கட்டணத்திற்கு (பேட்டரி, எலக்ட்ரிக்கல் டிரைவ் … Read more

Upcoming Hero xoom 160 Adv teased – ஹீரோ ஜூம் 160 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் டீசர் வெளியானது

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நவம்பர் 7 ஆம் தேதி துவங்க உள்ள EICMA 2023 ஷோவில் லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்ற ஜூம் 160 அட்வென்ச்சர் மேக்ஸி ஸ்டைல் பெற்ற மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. ஹீரோ வெளியிட்டுள்ள டீசரில் முன்பாக மேக்ஸி ஸ்டைல் கொண்ட ஸ்கூட்டரில் ஜூம் 160 என உறுதிப்படுத்தியிருந்தோம். தற்பொழுது வெளியிட்டுள்ள டீசர் மூலம் ஹெட்லைட், என்ஜின் தொர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது. Hero Xoom 160 … Read more

Aston Martin DB12 – சென்னையில் ஆஸ்டன் மார்ட்டின் DB12 விற்பனைக்கு அறிமுகமானது

உலகின் முதல் சூப்பர் டூரர் என்ற பெருமைக்குரிய ஆஸ்டன் மார்ட்டின் DB12 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் சமீபத்தில் விற்பனைக்கு ரூ.4.59 கோடியில் வெளியிடப்பட்டது. ஆஸ்டன் மார்ட்டினின் 110வது பிறந்தநாள் மற்றும் DB பெயரின் 75வது ஆண்டு விழா என இரண்டையும் கொண்டாடும் வகையில் டிபி12 வெளியிடப்பட்டுள்ளது. Aston Martin DB12 இப்பொழுது மெர்சிடிஸ்-ஏஎம்ஜி நிறுவனத்தால் கைகளால் தயாரிக்கப்பட்ட ட்வீன்-டர்போசார்ஜ் 4.0-லிட்டர் V8 என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 680PS மற்றும் 800Nm வெளிப்படுத்துகின்றது. இதில் … Read more