2024 Maruti Swift spied – புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் ஸ்பை படங்கள் வெளியானது
சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கான்செப்ட் அடிப்படையில் புதிய காரினை இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக காட்சிக்கு வந்த சுசூகி ஸ்விஃப்ட் மாடல் பல்வேறு ஸ்டைலிங் மேம்பாடுகளை உற்பத்தி நிலை காரும் கொண்டதாக அமைந்திருக்கலாம். 2024 Maruti Swift Spied புதிதாக வரவுள்ள சுசூகி ஸ்விஃப்ட் காரில் விற்பனையில் உள்ள 1.2 லிட்டர் கே சீரிஸ் என்ஜினுக்கு … Read more