Yamaha MT-09 : இந்தியா வரவுள்ள 2024 யமஹா எம்டி-09 பைக் அறிமுகமானது – EICMA 2023

வரும் நவம்பர் 7-12 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள EICMA 2023 அரங்கில்  2024 யமஹா MT-09 பைக்கினை அறிமுகம் செய்யப்பட உள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட எம்டி-09 ஸ்டைலிங் மாற்றங்கள் கொண்டுள்ளது. முந்தைய மாடலை விட ஸ்போர்ட்டிவ் ரைடிங் மேம்பாடு கொண்ட எம்டி-09 மாடலில் பல்வேறு வசதிகளுடன் புதிய எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ளது. 2024 Yamaha MT-09 புதிய யமஹா MT-09 பைக்கில் 890cc, CP3, மூன்று சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு … Read more

Mercedes-AMG C 43 – ₹ 98 லட்சத்தில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி C 43 விற்பனைக்கு வெளியானது

மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸ் ரக செடான் மாடலான ஏஎம்ஜி C 43 காரின் விலை ரூ.98 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏஎம்ஜி பெர்ஃபாமென்ஸ் ரக வரிசையில் இணைந்துள்ள சி43 செடான் காரில் ஹைபிரிட் உடன் கூடிய 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. Mercedes-AMG C 43 மின்சார டர்போசார்ஜர் கொண்ட புதிய 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 408hp பவர் மற்றும் 500Nm … Read more

VW Tiagun GT Edge Trial Edition – ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் விற்பனைக்கு வெளியானது

ரூ.16.30 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் மாடலில் சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மற்றும் சில கூடுதலான அம்சங்களை பெற்றுள்ளது. 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் ஆனது குறிப்பிட்ட எண்ணிக்கையில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. Volkswagen Taigun GT Edge Trail Edition டைகன் ஜிடி டிரெயில் எடிஷன் எஸ்யூவி காரில் … Read more

RE Himalayan Gets sherpa 450 engine – புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் செர்பா 450 என்ஜின் மற்றும் நுட்பவிபரங்கள்

அனைத்து சாலைகளிலும் பயணிக்கும் வகையிலான அட்வென்ச்சர் டூரிங் ரக ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாடலில் ராயல் என்ஃபீல்டு புதிதாக செர்பா 450 லிக்யூடு கூல்டு என்ஜின் கொண்டதாகவும், ரைடிங் மோடு வசதி, பல்வேறு நவீன நுட்பங்களை பெற்றதாக அறிமுகம் செய்ய உள்ளது. முன்பாக விற்பனையில் உள்ள ஹிமாலயன் 411 பைக்கிலிருந்து முற்றிலும்  மேம்பட்ட புதிய டிசைன் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் உடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. Royal Enfield Himalayan முந்தைய LS411 என்ஜினை விட முற்றிலும் … Read more

VW Taigun – ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி ட்ரையல் எடிசன் அறிமுகமானது

ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரில் கூடுதல் பாடி கிராபிக்ஸ் பெற்ற GT எட்ஜ் ட்ரையல் எடிசன் விற்பனைக்கு நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் ஆனது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. Volkswagen Taigun GT Edge Trail Edition டைகன் ஜிடி டிரெயில் எடிஷன் எஸ்யூவி காரில் 150 hp பவர், 250 Nm … Read more

Road Accidents in 2022 – தினமும் 427 பேர் மரணம்., சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடம்

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியளவில் நடந்த சாலை விபத்து தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்தம் 4,61,312 விபத்துகளில் சிக்கி அதில் 1,55,781 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,43,366 பேர் காயம் அடைந்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 64,105 சாலை விபத்துகள் பதிவாகியும், அதனை தொடர்ந்து  54,432 விபத்துகள் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. Road Accidents in 2022 முந்தைய 2021 ஆம் ஆண்டு 4,12,432 ஆக இருந்த … Read more

Hero Motocorp – ஹீரோ Xoom 160 மேக்ஸி ஸ்கூட்டர் டீசர் வெளியானது – EICMA 2023

வரும் நவம்பர் 7 ஆம் தேதி துவங்குகின்ற EICMA 2023 மோட்டார் ஷோவில் ஹீரோ மோட்டோகார்ப், Xoom 160 என்ற பெயரில் மேக்ஸி ஸ்டைல் கொண்ட ஸ்கூட்டரை வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையிலான டீசரை வெளியிட்டுள்ளது. மேக்ஸி ஸ்கூட்டரை தவிர ஜூம் 125 மற்றும் புதிய ஸ்கூட்டர் கான்செப்ட் என மொத்தமாக மூன்று மாடல்கள் தவிர 440சிசி என்ஜின் பெற்ற பைக்குகளை வெளியிட வாய்ப்புள்ளது. Hero Xoom 160 Maxi-Scooter வெளியிட்டுள்ள டீசர் படத்தின் மத்தியில் உள்ள … Read more

Ultravoilet F77 – சர்வதேச சந்தையில் அல்ட்ராவைலட் F77 எலக்ட்ரிக் பைக் வெளியாகிறது – EICMA 2023

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நவம்பர் 7-12 வரை நடைபெற உள்ள EICMA 2023 மோட்டார் கண்காட்சியில், பெங்களூருவைச் சேர்ந்த அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலக்ட்ரிக் பைக் காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் விற்பனைக்கு ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் கொண்டு செல்ல உள்ளது. ரூ.3.80 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கின்ற F77 எலக்ட்ரிக் பைக் மாடலின் ரேஞ்சு சிங்கிள் சார்ஜில் 307 Km வரை கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்நேரத்தில் 220 கிமீ வரை கிடைக்கலாம். … Read more

ஜாவா, யெஸ்டி பைக்குகளுக்கு சிறப்பு தீபாவளி சலுகை

கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் ஜாவா பைக்குகள் மற்றும் யெஸ்டி பைக்குகளுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு இ.எம்.ஐ திட்டம் மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகைகளை வழங்குகின்றது. பெரும்பாலான மோட்டார்சைக்கிள் மற்றும் வாகன தயாரிப்பாளர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர். Jawa & Yezdi Festive Offers சிறப்பு சலுகை ஜாவா மற்றும் யெஸ்டி என இரண்டு பிராண்டில் உள்ள அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் செல்லுபடியாகும். மேலும் 1,888 ரூபாய் முதல் EMI திட்டம் மற்றும் … Read more

2023 Honda CB350 on-Road Price – ஹோண்டா ஹைனெஸ் CB350, CB350 RS பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல்

பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக் மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் ஹோண்டா ஹைனெஸ் CB350 மற்றும் CB350 RS என இரு மாடல்களும் மிக சிறப்பான ரெட்ரோ ஸ்டைலிங் அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது. ஹைனெஸ் சிபி 350 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா 42, ஜாவா 350, யெஸ்டி போன்ற பைக்குகளுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது. 2023 Honda H’Ness CB350 & CB350 RS ஹோண்டாவின் CB350 மற்றும் … Read more