Royal Enfield Himalayan 450 – புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் முக்கிய விபரங்கள்
வரும் நவம்பர் 7 ஆம் தேதி EICMA 2023 மோட்டடார் ஷோவில் அட்வென்ச்சர் டூரிங் ஸ்டைலை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கினை வெளியிட உள்ள நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்ட 452cc லிக்யூடு கூல்டு என்ஜினை பெறுகின்றது. செர்பா 450 என்ற ஸ்கிராம்பளர் பைக்கினை கொண்டு வரவுள்ள நிலையில் அந்த பெயருடன் பயன்படுத்தி விற்பனையில் உள்ள ஹிமாலயன் LS 411 என்ஜின் டார்க்கினை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. New Royal Enfield Himalayan 450 புதிய ராயல் … Read more