TVS Jupiter 125 on-Road Price and varaints – 2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரின் வேரியண்ட் வாரியான வசதிகள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2023 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டரில் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வேரியண்ட உட்பட டிரம் மற்றும் டிஸ்க் என மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்றது. தற்பொழுது ரூ.90,255 முதல் ரூ.99,905 வரை (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Table of Contents Toggle 2023 TVS Jupiter 125 Drum TVS Jupiter 125 Disc TVS Jupiter 125 SmartXconnect 2023 TVS Jupiter 125 Drum மிக சிறப்பாக … Read more

Hero Premia – முதல் ஹீரோ மோட்டோகார்ப் பிரிமியா ஷோரூம் திறப்பு

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய  பிரிமியா (Hero Premia) ஷோரூம் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரில் 3000 சதுர அடியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் ஹீரோ பிரிமியம் பைக்குகள்,விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஹார்லி பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. தற்பொழுது துவங்கப்பட்டுள்ள பிரிமியா ஷோரூமில் கரீஸ்மா எக்எஸ்எம்ஆர், விடா வி1 மற்றும் ஹார்லி-டேவிட்சன் X440 என மூன்று மாடல்கள் உள்ளது. Hero Premia Premia டீலர்ஷிப் ஆனது தனித்துவமான பிரீமியமான  கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. இந்த … Read more

Renault Festive offers – ரெனால்ட் கார்களுக்கு ரூ.65,000 வரை தள்ளுபடி சலுகைகள்

இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம், பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது எஸ்யூவி மற்றும் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.65,000 வரை தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. அதிகபட்ச சலுகைகளை கிகர் எஸ்யூவி மாடல் பெறுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள், தள்ளுபடிகளைப் பெறலாம், இவை அனைத்தையும் அக்டோபர் 31, 2023 வரை மட்டுமே கிடைக்கும். Renault festive Offers ரெனோ கிகர் எஸ்யூவி காருக்கு அதிகபட்சமாக ரூ. 65,000 தள்ளுபடி வழங்கப்படும் நிலையில்,  இவற்றில் ரூ. ரொக்க தள்ளுபடியும் அடங்கும். 25,000, எக்ஸ்சேஞ்ச் … Read more

Ather Energy – முதன்முறையாக பிஐஎஸ் தரச் சான்று பெற்ற ஏதெர் எனர்ஜி சார்ஜிங் கனெக்டர்

இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் முதன் முதலில் சார்ஜிங் கனெக்டருக்கு பிஐஎஸ் தரச் சான்று (Bureau of Indian Standards) பெற்ற நிறுவனம் என்ற பெருமையை ஏதெர் எனர்ஜி பெற்றுள்ளது. நமது நாடில் விற்பனை செய்யப்படுகின்ற எந்தவொரு எலக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் கனெக்ட்ருக்கும் தற்பொழுது வரை முறையான வறுயறுக்கப்பட்ட எந்த அனுமதி பெறாத நிலையில், முதன்முறையாக இந்த குறையை ஏதெர் போக்கியுள்ளது. BIS Approved Ather Charging Connecter இந்தியாவின் … Read more

Maruti Jimny – மாருதி சுசூகி ஜிம்னி மாடலுக்கு 1,00,000 தள்ளுபடி சலுகை

இந்தியாவின் முன்னணி மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகபட்சமாக ரூ,1,00,000 வரை சலுகைகளை வழங்குகின்றது. ஆனால் இந்த சலுகை ஆரம்ப நிலை ஜெட்டா வேரியண்டுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்னி எஸ்யூவி காரில்  1.5-லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் மைல்டு ஹைபிரிட் வசதி கொண்டதாக பொருத்தப்பட்டு, 6000 RPM-ல் அதிகபட்ச பவர் 105 hp மற்றும் 134 Nm டார்க் 4000 RPM-ல் வழங்கும். 5 … Read more

ஹீரோ ஜூம் 125 அல்லது Xude ஸ்கூட்டரின் காப்புரிமை படங்கள் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின், ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற ஜூம் 110 மாடலின் அடிப்படையில் 125சிசி என்ஜின் பெற உள்ள மாடலுக்கு டிசைன் காப்புரிமை பெற்ற ஜூம் 125 அல்லது Xude என்ற பெயரை பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஜூம் 110 மாடலை போலவே காப்புரிமை பெற்ற படம் அமைந்திருந்தாலும், வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பும் வசதி, பாடி பேனல்கள், ஹெட்லைட் என பல்வேறு மாற்றங்களை பெற்றுள்ளது. Hero Xude விற்பனையில் உள்ள ஜூம் 110 ஸ்கூட்டரின் அடிப்படையான வடிவமைப்பினை பகிர்ந்து … Read more

Maruti Suzuki Automatic – 10 லட்சம் ஆட்டோமேட்டிக் கார்களை விற்பனை செய்த மாருதி சுசூகி

நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி ஒட்டுமொத்தமாக 10 லட்சம் ஆட்டோமேட்டிக் கார் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 4 விதமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகையில் 16 மாடல்களை தனது விற்பனை வரிசையில் கொண்டுள்ளது. ஏஜிஎஸ் –  Auto Gear Shift (ஏஎம்டி), 4 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக், 6 வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் இ-சிவிடி என நான்கு விதமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகைகளில் மாருதி சுசூகி விற்பனை செய்து … Read more

Hero GIFT – ஹீரோ மோட்டோகார்ப் கிஃப்ட் சிறப்பு பண்டிகை கால சலுகைகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இரண்டாவது ஆண்டாக GIFT (Grand Indian Festival of Trust) என்ற பெயரில் பல்வேறு சிறப்பு சலுகைகளுடன், பல்வேறு மாடல்களில் புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃப் டிரஸ்டின் (GIFT) இரண்டாவது பதிப்பு நவீன மரபுகளுடன் கட்டுப்பாடற்ற கொண்டாட்டங்களை உள்ளடக்கியதாகவும், இந்த ஆண்டு பிரச்சாரத்தின் தீம் ‘இஸ் தியோஹர், நயி ரப்தார் என குறிப்பிட்டுள்ளது. Hero GIFT ஹீரோ இந்திய வர்த்தகப் பிரிவின் தலைமை வணிக … Read more

Bajaj Platina CNG : அதிக மைலேஜ் தரும் பஜாஜ் சிஎன்ஜி பைக் அறிமுகம் எப்பொழுது ?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 6-12 மாதங்களில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பிளாட்டினா பைக் மாடலை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், டூ வீலர் தவிர மூன்று சக்கர வாகனம் உட்பட குவாட்ரிசைக்கிள் ஆகியவற்றை திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி), எத்தனால் கலந்த எரிபொருள் விருப்பங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதலில் வரவுள்ள சிஎன்ஜி எரிபொருளுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ள (Bruzer of E101) அதிக மைலேஜ் தரும் பிளாட்டினா 110சிசி சிஎன்ஜி பைக்கின் முன்மாதிரி சோதனை … Read more

Global NCAP – கிராஷ் டெஸ்டில் 5 நட்சத்திரங்களை பெற்ற டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி

குளோபல் என்சிஏபி மையத்தால் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்டுள்ள 2023 டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவி என இரண்டு மாடல்களும் 5 நட்சத்திரங்களை குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் வயது வந்தோருக்கான பாதுகாப்பு என இரண்டிலும் பெற்றுள்ளது. குளோபல் NCAP கிராஷ் சோதனைகளின் முடிவில் சஃபாரி மற்றும் ஹாரியர் என இரண்டும் 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளும், வயதுவந்தோர் பாதுகாப்பில் 34 புள்ளிகளுக்கு 33.05 பெற்று மிக உறுதியான கட்டுமானத்தை … Read more