Honda CB300R – ₹2.40 லட்சத்தில் 2023 ஹோண்டா CB300R விற்பனைக்கு அறிமுகமானது
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிதாக BS6 இரண்டாம் கட்ட OBD-2 மேம்பாடு பெற்ற CB300R பைக்கின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் விலை ரூ.2,40,822 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்படுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.37,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் கிரே என இரு நிறங்களை பெற்றதாக வந்துள்ள சிபி300ஆர் முந்தைய மாடலை போலவே அமைந்துள்ள நிலையில் எந்த மாற்றங்களும் இல்லை. Honda CB300R 146 கிலோ எடை கொண்ட ஹோண்டா சிபி300 ஆர் … Read more