Skoda Slavia Matte Edition – ஸ்கோடா ஸ்லாவியா மேட் எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது
பண்டிகை காலத்தை முன்னிட்டு ஸ்கோடா ஆட்டோ இந்திய நிறுவனம், புதிய ஸ்லாவியா மேட் எடிசன் மாடலை விற்பனைக்கு ₹ 15.52 லட்சம் முதல் ₹ 19.12 லட்சம் வரையிலான விலையில் வெளியிட்டுள்ளது. ஸ்லாவியா மேட் எடிசனில் 115hp பவர், 150Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 வேக ஆட்டோ டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், 150hp பவர், 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் … Read more