ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது
ஹோண்டா இந்தியாவில் 999cc இன்-லைன் 4 சிலிண்டர் என்ஜினுடன் 214.5bhp பவர் கொண்டுள்ள மாடல் விற்பனைக்கு ரூ.28.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஹோண்டா ரேசிங் கார்ப்பரேஷன் மற்றும் மோட்டோஜிபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள புதிய CBR1000RR-R ஃபயர்பிளேடில் ஏரோடைமனிக் சார்ந்த செயல்பாடுக்கு ஏற்ற வகையிலான அதிவேகத்தில் பயணிக்கும் பொழுது செயல்படும் விங்க்லெட்ஸ் உள்ளது. 999cc இன்லைன் நான்கு சிலிண்டர் மோட்டார், 14,000rpm-ல் 214.5bhp மற்றும் 12,000rpm-ல் 113Nm டார்க் உருவாக்குகிறது. இதில் தொடர்ந்து ஆறு வேக … Read more