சைபர் தாக்குதலால் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா உற்பத்தி நிறுத்தம்
சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தில் சைபர் தாக்குதல் நடந்திருப்பதனால், கடந்த மே 10, 2023 முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உற்பத்தி நிறுத்தம் காரணமாக 20,000 எண்ணிக்கையிலான இருசக்கர வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. Cyber-Attack சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா செய்தித் தொடர்பாளர், “இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைக்கு தகவலை தெரிவித்துள்ளோம். இந்த விவகாரம் தற்போது விசாரணையில் உள்ளது, மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, தற்பொழுது கூடுதல் விவரங்களை எங்களால் … Read more