நாடு முழுவதும் 500 ஷோரூம்களை திறந்த ஓலா எலக்ட்ரிக்
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பபாளரான ஓலா எலக்ட்ரிக் நாடு முழுவதும் 500 சேவை மையங்களை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட மாத இறுதிக்குள் 1,000 ஷோரூம்களை துவக்க திட்டமிட்டுள்ளது. D2C முறையில் விற்பனை செய்கின்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 300க்கு மேற்பட்ட நகரங்களில் சுமார் 500 Experience Centre துவங்கியுள்ளது. 500வது மையம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஶ்ரீநகரில் துவங்கப்பட்டுள்ளது. Ola Electric ஓலா S1 Air, S1, S1 pro என மூன்று மாடல்களில் … Read more