Matter Aera Electric Bike – மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக் அறிந்து கொள்ள வேண்டியவை
இந்திய சந்தையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் முதல் கியர்பாக்ஸ் பெற்ற (Matter Aera) மேட்டர் ஏரா 5000 மற்றும் ஏரா 5000+ என இரண்டு பேட்டரி மின்சார பைக் மாடல்களின் செயல்திறன், ரேஞ்சு, ஆன்-ரோடு விலை என அனைத்தும் அறிந்து கொள்ளலாம். இந்தியாவில் 20க்கு மேற்பட்ட பைக் வகையிலான எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றது. அவற்றில் பெர்ஃபாமென்ஸ் ரக சூப்பர் பைக்குகள், மற்றும் பட்ஜெட் விலை பைக்குகளும் உள்ளன. Matter Aera Electric Bike ஏரா … Read more