Mini Countryman suv – 2024 மினி கண்ட்ரிமேன் எஸ்யூவி அறிமுகமானது
மினி கார் தயாரிப்பாளர் மூன்றாம் தலைமுறை கண்டரிமேன் எஸ்யூவி மாடலில் ICE மற்றும் EV என இரண்டையும் IAA மொபைலிட்டி எனப்படுகின்ற முனீச் மோட்டோ ஷோ அரங்கில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு வரவிருக்கும் கண்டரிமேன் எஸ்யூவி முந்தைய மாடலை விட 60மிமீ உயரம் மற்றும் 130மிமீ நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2024 Mini Countryman முற்றிலும் புதிப்பிக்கப்பட்ட தோற்ற அமைப்பினை பெற்றுள்ள கண்ட்ரிமேன் எஸ்யூவி காரில் முன்புற கிரில் அமைப்பு, ஹெட்லைட், பம்பர் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் … Read more