Ban Diesel Vehicles – 2027 முதல் டீசல் என்ஜின் கார்களுக்கு தடை .?
இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பெருநகரங்களில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட 4 சக்கர வாகனங்களை பதிவு செய்யக்கூடாது. 2024 முதல் எலக்ட்ரிக் பேருந்துகள் பதிவு மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவின் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு மாற்று எரிசக்தி ஆலோசனைக் குழு (Energy Transition Advisory Committee of India) அறிக்கை தாக்கல் செய்துள்ளது. Ban Diesel Vehicles முன்னாள் பெட்ரோலியம் செயலர் தருண் கபூர் தலைமையிலான ஆலோசனைக் குழு, … Read more