டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை
2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் iCNG காரில் இடம்பெற உள்ள என்ஜின், சிறப்பம்சங்கள், மைலேஜ் உட்பட அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், மாருதி பலேனோ மற்றும் கிளான்ஸா சிஎன்ஜி மாடல்களுக்கு போட்டியாளராக அமைந்துள்ள அல்ட்ராஸ் டாடா நிறுவனத்தின் டியாகோ, டிகோர் ஆகிய மாடல்களை தொடர்ந்து அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பெற்ற மூன்றாவது மாடலாகும். 2023 Tata Altroz CNG … Read more