மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் e Vitara உற்பத்தி துவங்கியது

மாருதி சுசூகி நிறுவனதின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி e விட்டாரா உற்பத்தியை இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் 100 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்ய குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் கூட்டு முயற்சியாக சுஸுகி (50%), தோஷிபா (40%) மற்றும் டென்சோ (10%) ஹன்சல்பூரில் உற்பத்தி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான ஏற்றுமதியைத் தொடங்கி வைப்பதற்காகவும், ஸ்ட்ராங் ஹைப்ரிட்களுக்கான லி-அயன் பேட்டரி செல் … Read more

2025 ரெனால்ட் கிகர் எஸ்யூவி விலை மற்றும் முக்கிய மாற்றங்கள்

புதுப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ரெனால்ட் கிகர் மாடலில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள், புதிய நிறம் மற்றும் இன்டீரியிரில் புதுப்பிக்கப்பட்ட இரட்டை வண்ணங்களை பெற்று பாதுகாப்பில் 6 ஏர்பேக்குகளை கொண்டு விற்பனைக்கு ரூ.6,29,995 முதல் ரூ.11,26,995 வரை நிர்ணயம் (எக்ஸ்-ஷோரூம்) செய்யப்பட்டுள்ளது. முந்தைய வேரியண்டுகளின் பெயரை மாற்றி ட்ரைபர் போல  Authentic, Evolution, Techno மற்றும் Emotion என எளிமைப்படுத்தப்பட்டு வெளிப்புறத்தில் புதிய பச்சை நிறத்தை பெற்று கவர்ந்திழுக்கின்றது. மற்றபடி, இன்டர்லாக்கு டைமண்ட் ரெனால்ட் லோகோ … Read more

BE6 பேட்மேன் 999 யூனிட்டுகளை விற்று தீர்த்த மஹிந்திரா

இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் மஹிந்திராவின் BE6 அடிப்படையிலான சிறப்பு பேட்மேன் எடிசனை 000-999 யூனிட்டுகளுக்கான முன்பதிவு துவங்கிய 2.25 நிமிடங்களில் விற்று தீர்க்கப்பட்டத்தாக அறிவித்துள்ளது. குறிப்பாக சர்வதேச பிரசத்தி பெற்ற நாயகர்களில் ஒன்றான பேட்மேனை கொண்டாடும் வகையில் கருமை நிறத்தை பெற்று பல்வேறு இடங்களில் பேட்மேன் லோகோ பெற்று Pack Three வேரியண்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்டீரியரில் சில இடங்களில் கோல்டன் நிறத்தை சேர்த்து மிகவும் ரசனையாக … Read more

Best 125cc bikes in India – 125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்

ஸ்போர்ட்டிவ், பட்ஜெட், ஸ்டைல் வசதிகள் என பலவற்றை வரிசைப்படுத்தி தேவைக்கேற்ப 125சிசி பைக் வாங்குவதை பற்றி அறியலாம்.

பிரீமியம் வசதிகளுடன் வரவுள்ள பாசால்ட் X டீசரை வெளியிட்ட சிட்ரோயன்

சிட்ரோயன் இந்தியாவின் 2.0 திட்டத்தின் கீழ் ஏற்கனவே  C3 X வெளியாகியுள்ள நிலையில், அடுத்து பாசால்ட் X கூபே வரவுள்ளதை உறுதி செய்து வெளியிடப்பட்டுள்ள டீசரில் பல்வேறு நவீன வசதிகளை குறிப்பாக இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் கொண்டு வரவுள்ளது. பட்ஜெட் விலை அமைந்துள்ள பாசால்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்படுவதனால் வாடிக்கையாளர்கள் பீரிமியம் வசதிகளை பெறுவதுடன், மேம்பட்ட அனுபவத்தை பெறுவார்கள். எஞ்சின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 … Read more

இந்தியாவில் 5,000 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ குழுமம்

மதுரை முதல் ஜம்மூ வரை சுமார் 4000 கிமீ நீளத்திற்கு ஒவ்வொரு 300 கிமீ இடைவெளிக்கு சார்ஜரை பெற்றுள்ள பிஎம்டபிள்யூ குழுமம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 5,000 மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர்-அகமதாபாத்-மும்பை-புனே-ஹுப்பாளி-பெங்களூரு-கோயம்புத்தூர்-மதுரை போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கிய சார்ஜர் 120kW முதல் 720kW வரை ஆதரிக்கின்ற வழிதடங்களில் மின்வாகன போக்குவரத்து அதிக அளவில் ஏற்றுக்கொள்வதையும் வசதியையும் ஊக்குவிக்க, BMW குரூப் இந்தியா நாட்டில் உள்ள அனைத்து EV பிராண்டுகளின் வாடிக்கையாளர்களுக்கும் சார்ஜிங் … Read more

மீண்டும் பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டர் உற்பத்தி சீரானது.!

அரிய வகை காந்தம் ஏற்றுமதிக்கு சீனா தடை விதிக்கப்படிருந்த நிலையில், தடையை நீக்கியதை தொடர்ந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் பஜாஜ் சேட்டக் மின்சர ஸ்கூட்டரின் உற்பத்தியை வழக்கம் போல நடைபெறுவதால், முன்புதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவரி வழங்கப்பட உள்ளது. பஜாஜின் அறிக்கையின் விபரம் பின் வருமாறு;- உற்பத்தி திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே மீண்டும் துவங்ய நிலையில், ஒவ்வொரு சேத்தக் வாடிக்கையாளரும் ‘லைஃப் ப்ரூஃப்’ ஸ்கூட்டரின் ஒப்பிடமுடியாத நம்பகத்தன்மை, செயல்திறனை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான … Read more

எக்ஸ்டர் புரோ பேக்கினை வெளியிட்ட ஹூண்டாய்

பிரசத்தி பெற்ற சிறிய ரக எஸ்யூவி மாடலான ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் கூடுதலாக புரோ பேக் என்ற பெயரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக EX, EX(O), S Smart, S வேரியண்டுகளை தவிர மற்ற அனைத்து வேரியண்டிலும் புரோ பேக் ஆனது ரூ.5,000 வரை விலை கூடுதலாக அமைந்து ஆக்செரீஸ் சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது. குறிப்பாக வீல் ஆர்ச் கிளாடிங்கிற்கு மேல் ஒரு கூடுதல் அம்சமாக சேர்க்கப்பட்டு சற்று முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டதாக உள்ள … Read more

குறைந்த விலை ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் டிவிஎஸ்

டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் வெற்றியை தொடர்ந்து குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை ஆர்பிட்டர் என்ற பெயரில் விற்பனைக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் பேட்டரி ஆப்ஷனை பொறுத்தவரை ஐக்யூப் மாடலில் உள்ளதை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. வெளியிடப்பட்டுள்ள டீசரில் ‘O’ என்ற எழுத்துடன் அமைந்துள்ள நிலையில் Get Ready For AN Electrified Ride  என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மற்றபடி டிசைன் தொடர்பான எந்த விபரமும் கிடைக்கவில்லை. குறிப்பாக வரவுள்ள … Read more

E20 பெட்ரோலுக்கு எதிரான பொது நல வழக்கு தாக்கல்.!

இந்தியாவில் E20 பெட்ரோல் விற்பனைக்கு எதிராகவும் கூடுதலாக மாற்று ஆப்ஷனை எத்தனால் இல்லா பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் வாகனங்களுக்கான மிகப்பெரிய சாதகமான சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டுக்கு முந்தைய பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்கள் என அனைத்து பெட்ரோல் வாகனங்களும் பெரும்பாலும் அதிகபட்சமாக 10 % எத்தனால் கலந்திருந்தால் என்ஜின் மைலேஜ், பாகங்கள் போன்றவற்றில் … Read more