ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக்கில் சிறப்பு எடிசன் விற்பனைக்கு வெளியானது
இந்தியாவில் அதிக வரவேற்பினை பெற்ற ரிவோல்ட் RV400 எலக்ட்ரிக் பைக்கில் சிறப்பு ஸ்டெல்த் லிமிடெட் எடிசன் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. சாதாரண மற்ற மாடலை விட வித்தியாசப்படுத்தும் வகையில் முழுமையான கருப்பு நிறத்தை பெற்ற ஸ்டெல்த் எடிசன் கோல்டு நிற யூஎஸ்டி ஃபோர்ட் மற்றும் மஞ்சள் நிற மோனோ ஷாக் அப்சாபர் உள்ளது. Revolt RV400 RV400 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து அதே 3.24 kWh பேட்டரி பேக்கை 3 kW மிட்-டிரைவ் மோட்டார் பெற்றுள்ளது. ஆர்வி400 … Read more