Upcoming TVS Escooter – டிவிஎஸ் இ-என்டார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எதிர்பார்ப்புகள் என்ன ?
ஆகஸ்ட் 23 ஆம் தேதி டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வெளியிட உள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெயர் அனேகமாக ENtorq அல்லது iNtorq என அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்பாக காட்சிப்படுத்தப்பட்ட க்ரீயோன் எலக்ட்ரிக் கான்செப்ட்டின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். ஏற்கனவே, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற ஐக்யூப் அமோக ஆதரவினை பெற்றதாக உள்ள நிலையில் இரண்டாவது மாடல் ஸ்போர்ட்டிவ் தன்மையுடன் அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றிருக்கலாம். TVS Entorq வரவிருக்கும் … Read more