14 லட்சம் பொலிரோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா
மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பொலிரோ எஸ்யூவி காரினை 2000 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 14 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் 1,00,577 யூனிட்டுகளுக்கு மேலாக விற்பனை செய்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொலிரோ நியோ, பொலிரோ எஸ்யூவி வரிசையின் ஈர்க்கக்கூடிய விற்பனையில் வளர்ச்சி பதிவு செய்ய மற்றொரு காரணமாகும். மஹிந்திரா பொலிரோ சாதனை குறித்து பேசிய மஹிந்திரா … Read more