2023 Hero Passion plus – மீண்டும் ஹீரோ பேஸன் பிளஸ் பைக் அறிமுகமாகிறது
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பேஸன் பிளஸ் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள நிலையில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய பேஸன் பிளஸ் பைக்கில் 97.2cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த மாடலை போலவே அமைந்திருந்தாலும் பிஎஸ்6 புதிய OBD-2 மேம்பாடு மற்றும் E20 ஆதரவு பெற்ற என்ஜின் குறைந்த விலையில் அறிமுகம் செய்ப்படும் என்பதனால் ஷைன் 100 பைக் மாடலுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும். 2023 Hero Passion … Read more