Hyundai Exter SUV – மைக்ரோ எஸ்யூவி பெயர் ஹூண்டாய் எக்ஸ்டர்
ஹூண்டாய் இந்தியா விற்பனை அறிமுகம் செய்ய உள்ள மைக்ரோ எஸ்யூவி காரின் பெயரை எக்ஸ்டர் (EXTER) என உறுதிப்படுத்தியுள்ளது. டாடா பஞ்சு எஸ்யூவி உட்பட சிறிய ரக எஸ்யூவிகளுக்கு சவால் விடுக்கும் மாடலாக விளங்கும். தொடர்ந்து எக்ஸ்டர் காரின் டீசரை வெளியிட்டு வரும் ஹூண்டாய் நிறுவனம், அதன் முழுமையான வடிவமைப்பு, இன்டிரியர் தொடர்பான விபரங்களை தற்பொழுது வரை வெளியிடவில்லை. Hyundai Exter SUV வெனியூ காருக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ள எக்ஸ்டர் எஸ்யூவி காரின் மிக நேர்த்தியான … Read more