Ola S1X escooter – மிக குறைந்த விலை ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், மிக குறைந்த பட்ஜெட் விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை S1X என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளது. எஸ்1எக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்திற்குள் எதிர்பார்க்கப்படுகின்றது. சமீபத்தில் ஓலா தனது சமூக ஊடக பக்கங்களில் டீசர் ஒன்றை வெளியிட்ட நிலையில், அதன் ஹெட்லைட் தோற்றம் விற்பனையில் உள்ள எஸ்1 வரிசை போலவே அமைந்திருக்கின்றது. ஏற்கனவே விற்பனையில் உள்ள எஸ் 1 புரோ மாடல் ரூ. … Read more