Jeep Meridian special edition – ஜீப் மெரிடியன் அப்லேண்ட் & மெரிடியன் X விற்பனைக்கு வந்தது
7 இருக்கை பெற்ற ஜீப் மெரிடியன் அப்லேண்ட் மற்றும் மெரிடியன் X என இரண்டு சிறப்பு கார் எடிசனை ₹ 33.41 லட்சம் முதல் ₹ 38.47 லட்சம் வரை விலையில் அறிமுகம் செய்துள்ளது. கூடுதலான சில வசதிகளை பெற்று மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு எஸ்யூவி கார்களும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜினை பகிர்ந்து கொண்டு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் அதிகபட்சமாக 168 hp பவரை வெளிப்படுத்துகின்றது. … Read more