Honda Electric Scooters: ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்பொழுது ?
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை அறிமுக செய்ய உள்ள நிலையில் எதிர்கால திட்டங்கள் மற்றும் ஆக்டிவா பேட்டரி ஸ்கூட்டர் உட்பட மற்றொரு ஸ்கூட்டர் மாடலையும் 2023-2024 ஆம் நிதி ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஹோண்டா EV இருசக்கர வாகனங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்புகளாகவும், பிளாட்ஃபார்ம் ‘E’ என பெயரிடப்பட்ட ஒரு பிரத்யேக தளத்தை உருவாக்கியுள்ளது. பல்வேறு பேட்டரி கட்டமைப்பு மற்றும் பல்வேறு மாடல்களை இதன் அடிப்படையில் விற்பனைக்கு … Read more